இலங்கைக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் இந்தியா வெற்றி…!


இலங்கைக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களையே பெற்றது.

அதற்கமைய, போட்டியில் 02 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி, 03 போட்டிகள் கொண்ட சர்வதேச 20க்கு 20 தொடரில் 1 – 0 என முன்னிலை பெற்றது.

Post a Comment

Previous Post Next Post