2022-இல் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை..!



இந்த வருடத்தில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 26 ஆம் திகதி வரையில் 7,01,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

மார்ச் மாதத்திலேயே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றிலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இதன்படி, இந்தியாவில் இருந்து 1,19,546 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post