22 கரட்டுக்கும் அதிக தங்க ஆபரணங்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு...!


22 கரட்டுக்கும் அதிக தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை வரையறுத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post