Trending

9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய் - அஜித் படங்கள்..! வெற்றி யாருக்கு ?


படங்களும் ஜனவரி 10-ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. அதில் வீரம் ,ஜில்லா இரண்டு and படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 9 ஆண்டுகள் கழித்து இருவரின் படங்களான 'துணிவு', 'வாரிசு' இரண்டும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பம், தாய்ப் பாசம் என்ற கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷனுடன் வாரிசு படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து 'துணிவு' திரைப்படம் உருவாகியுள்ளது.

Post a Comment