லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்…!


கடந்த காலத்தில் லிட்ரோ எரிவாயுவில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டமை நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு நட்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியில் பெற்ற 26 பில்லியன் (2,600 கோடி) கடன் உட்பட அனைத்து கடன்களையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா (100 கோடி) இலாபம் ஈட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாகவும் நிர்வாகத்தினரே வெற்றிக்குக் காரணம் எனவும் தலைவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post