Trending

பிக்பாஸ் பணத்துடன் தனது மகனை சந்தித்த அசீம்- அழகிய தருணத்தின் புகைப்படம் இதோ...!


பிக்பாஸ் அசீம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் படு பிரம்மாண்டமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் 6வது சீசன் முடிவுக்கு வந்தது, அந்த சீசன் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் பிக்பாஸின் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், ஒருசிலரே ஆதரவு தெரிவிக்கிறார்கள்.



மகனை சந்தித்த அசீம்

தற்போது அசீம் 105 நாட்களுக்கு பிறகு தனது மகனை சந்தித்துள்ளார். பிக்பாஸில் வென்ற பணத்துடன் தனது மகனை சந்தித்த போது எடுக்க புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகி தருணம் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Post a Comment