<b> பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். </b> பாரிஸின் கார் டு நோ (Gare du Nord) ரயில் நிலையத்தில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலர் மீது ஒரு நபர் கத்தியால் குத்தினாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.