Trending

முட்டை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…!


முட்டை இறக்குமதிக்கு நேற்று (02) அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

தேவை ஏற்படின் அரசாங்கத்தின் தலையீட்டுடன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்ளூர் சந்தையில் முட்டைக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களை நிவர்த்திக்கும் வகையில் அமைச்சரவையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment