முன்னாள் ஆளுர் ஹிஸ்புல்லாஹ் தனது ஆதரவாளர்களுடன் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்...!!


முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இன்று (10) வாழைச்சேனை காவத்தமுனையில் வைத்து தனது தாய்க் கட்சியான ஸ்ரீரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் முன்னிலையில் மீள இணைந்துகொண்டார்.



இதன்போது, ஹிஸ்புல்லா, அலிசாஹிர் மௌலானா ஆகியோருக்கு பலத்த வரவேற்பளிக்கப்பட்டது.

நன்றி...


நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

Previous Post Next Post