HomeBreaking News மலேசியா முன்னாள் பிரதமர் கைது...! byCeylon Tamilosai -March 09, 2023 0 மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொரோனா நிவாரண திட்டப்பணிகளில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Tags Breaking News Recent World News Facebook Twitter