HomeBusiness News 25000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி...! byCeylon Tamilosai -May 16, 2023 0 சிறுபோகத்திற்காக 25000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Tags Business News Recent Sri Lanka Facebook Twitter