அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கான முக்கிய அறிவித்தல்...!



மோசமான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை வைத்திருக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.

அதேபோல், வாகனங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை வைத்து, இருட்டாக இருப்பதால், முன் மற்றும் பின் விளக்குகளை எரிய வைத்து தனது வாகனத்தை இலக்குக்குச் செல்லுமாறு மேலும் கூறப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post