ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 20 வீத அபராதம்...!


சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்(ICC) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், போட்டி கட்டணத்தில் 20 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post