<b> 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இத்தாலியின் ஜனாதிபதியாக இருந்த ஜியோர்ஜியோ நபோலிடானோ ரோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</b> இறக்கும் போது அவருக்கு வயது 98. இத்தாலியில் அதிக காலம் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.