சற்று முன்னர் ஒலுவில் பல்கலைக்கழக வளாகத்தின் அருகில் இடம்பெற்ற விபத்தில் மருதமுனை மாணவர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி.


 சற்று முன்னர் ஒலுவில் பல்கலைக்கழக வளாகத்தின் அருகில் இடம்பெற்ற விபத்தில் மருதமுனை மாணவர்கள் இருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளனர்.பஸ் வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.





Post a Comment

Previous Post Next Post