“சமூக ஊடகத்தின் தாக்கமும்! பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகளும்! சமூக விழிப்புணர்வு மதுக்கூரில்


 “சமூக ஊடகத்தின் தாக்கமும்! பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகளும்!" என்ற தலைப்பில் 25-02-2024 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நடைபெற்ற "சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024-

சிறுபிள்ளைகளுக்கு செல்போன் கொடுப்பதினால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து பிள்ளைகளை காப்பாற்றும் வழிமுறைகளை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் *விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள்* விரிவாக விளக்கினார். 

மதுக்கூர் ஹிக்மா மதரஸா நிர்வாகிகள்இன்  நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

தமிழகம் மற்றும் அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயத் 

Post a Comment

Previous Post Next Post