பேராதனை போதனா வைத்தியசாலை வரலாற்றில் முதன் முறையாக இலவச சஹர் உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ன.
இதன் அடிப்படையில் நோயாளிகளுக்கு அருகிலிருப்பவர்கள் தமது சஹர் உணவுகளை கீழ் வரும் இலக்கத்திற்கு மாலை 6 மணிக்கு முன்னதாக தொடர்பு கொள்வதன் மூலம் தடங்களின்றி சஹர் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு :
🍭 0773475475
🍭 0713475475
🍭 0774465465
🍭 0776103158

