சவூதியில் வானில் தோன்றிய அதிசயம்!

 



மந்திர விரிப்பில் பறந்த சிறுவன்..!

சவூதி ஜித்தா நகர்..!

சூரியன் அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்த வேளையில் வானில் தென்பட்ட மேகம்..

ஒரு சிறுவன் மந்திர விரிப்பில் அமர்ந்து வருவதைப் போல வானில் மேகம் தோற்றமளித்ததாம்

அந்தக் காட்சியை அனைவரையும் அண்ணாந்து பார்க்கவும் வைத்ததாம்.


Post a Comment

Previous Post Next Post