Trending

மல்லவப்பிட்டிய அல் ஜாமீயுல் அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு -

 

இலங்கையின் வடமேல் மாகாணத்தில் அமையப் பெற்றுள்ள  மல்லவப்பிட்டிய, குருநாகல் மாவட்டம் அல் ஜாமீயுல் அக்பர்  ஜும்மாபள்ளிவாசல் மற்றும் அதன் கீழ் பரிபாலானம் செய்யப்படும் மஸ்ஜிதுல் ஹசனாத் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஜென்னா பள்ளிவாசல், மஸ்ஜித் அல் மலிக் பள்ளிவாசல் ஆகிய5பள்ளிவாசல்களுக்குமான புதிய நிருவாக சபை   உறுப்பினர்கள்  தெரிவு கடந்தவாரம்  இடம்பெற்றது


இதன் போது பின்வருவோர் நிருவாக சபைஉறுப்பினர்களாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.


எதிர் வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிருவாக சபைஉறுப்பினர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டனர்


தலைவர்-  அல்ஹாஜ் Z.M.ஹம்சா 


செயலாளர் - ஜனாப் அப்துல் மஜீத் ஜெசீம்


தனாதிகாரி -ஜனாப்  M.A.M. அரபாத் 


உப தலைவர் -ஜனாப்  A .R. M. பாரிஸ் 


பிரதித் தலைவர்.  ஜனாப்.  A.L.M.ஹுசைன் 


உதவிச் செயலாளர் -  ஜனாப். M.A.M. நுஸ்ரத் 


உதவித் தனாதிகாரி - ஜனாப் .  A.C.M. ஹாசிம்


செயற் குழு உறுப்பினர்கள் 


ஜனாப். M. ஹஸான்


ஜனாப். M..H. A. றசூல் 


ஜனாப். A.C.M.சாஹிர் 


ஜனாப் . M.அஸ்லம்


ஜனாப்.  K.M.. கலீம் 

Post a Comment