தம்பாள விபத்தில் மறைந்த இளைஞர்! வைரலாகும் பொலிஸ் அதிகாரி நிகழ்த்திய உருக்கமான உரை (வீடியோ)


நேற்று தம்பாளையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 17 வயது இளைஞனின் (ஜனாஷா நல்லடக்கத்தின் போது) மரண சடங்கின் இறுதி நிகழ்வின் போது பொலீஸ் அதிகாரி ஒருவர் நிகழ்திய உரை பலரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது.

 மிகவும் படிப்பினைகள் நிறைந்த பல விடயங்களை மிகவும் ஆரோக்கியமாக இளம் தலைமுறையினருக்கு படிப்பினைகள் தரும் குறித்த இடத்தில் வழங்கியமை இதன் சாராம்சமாகும்.  சிறுவர்களோ இளைஞர்கள் யாராக இருந்தாலும் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவதை அவதானமாக கொள்ளுங்கள் மற்றும் போக்குவரத்து  விதிமுறைகளை பேணி வாகனங்களை செலுத்துங்கள் எனவும் தனது உரையில் மிக உருக்கமாக வலியிறுத்தி அவரது உரையினை தொடர்ந்தார்.

மேலும் அறிந்து கொள்ள வீடியோ காணொளியினை அழுத்தி பார்வையிடுங்கள்.


Post a Comment

Previous Post Next Post