ஐபோன் வேகமாக சார்ஜ் செய்வது எப்படி? இதே சில டிப்ஸ்

 உங்களுடைய iPhone-ஐ வேகமாக சார்ஜ் செய்வதற்கான சில குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தும் போன்களில் ஒன்றாக ஐபோன் மாறிவிடுகின்றது.

இதன் விலை அதிகமாக இருந்தாலும், இதனை விரும்பி வாங்குகின்றனர். இதற்கு காரணம் இதிலிருக்கும் சிறப்பான அம்சங்கள் ஆகும்.

மினி கம்யூட்டரைக் கையில் வைத்துக் கொள்வது போன்று இந்த போனும். போனின் செயல்பாடுகள், கேமரா, பேட்டரி என அனைத்தும் தரம் அதிகமானதாகவே இருக்கும்.

இவ்வாறு விலையுயர்ந்த ஐபோனை வேகமாக சார்ஜ் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஐபோன் வேகமாக சார்ஜ் செய்வது எப்படி? இதே சில டிப்ஸ் | Your Apple Iphone Fast Charge Tips

ஐபோன் விரைவில் சார்ஜ் செய்ய

முதலில் ஐபோனிற்கு பொருத்தாமான சார்ஜரை சார்ஜ் போடுவதற்கு பயன்படுத்த வேண்டும். சார்ஜ் வேகமான வழிகளில் ஏறுவதற்கு இது முக்கியமான ஒன்றாகும். வெறும் 10 நிமிடங்களில் கூட ஃபாஸ்ட் சார்ஜில் வைப்பது பேட்டரி ஆயுளை கணிசமாக அதிகரிக்கும்.

MagSafe சார்ஜர் மற்றும் Apple- இன் 20வாட் பவர் அடாப்டரைப் பயன்படுத்தி உங்கள் தொலைபேசியை விரைவில் சார்ஜ் செய்யலாம். அதுவே MagSafe சார்ஜரில் 15 வாட்ஸ் சார்ஜிங் பயன்படுத்தலாம்.

ஐபோன் வேகமாக சார்ஜ் செய்வது எப்படி? இதே சில டிப்ஸ் | Your Apple Iphone Fast Charge Tips

லேப்டப் அல்லது கம்யூட்டரில் சார்ஜ் செய்தாலும் விரைவில் சார்ஜ் ஆகிவிடும். அதாவது வேகமாக சார்ஜ் செய்வதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும் லேப்டாப் சார்ஜிங் திறன் வயர்லெஸ் சார்ஜர்களை விட மிகவும் மெதுவாகவே உள்ளது.

Post a Comment

Previous Post Next Post