இன்று காலைமுதல் பெய்து வரும் மழை பாரிய மழையினால் மருதமுனையின் சில பகுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகிறது.இதானல் மக்களின் அன்றாட இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளாதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மருதமுனையில் பாரிய மழை! மக்களின் அன்றாட வாழ்வும் பாதிப்பு.
byCeylon Tamilosai
-
0


