மருதமுனை கடற் கரையில் அதிகரிக்கும் விஷப் பாம்புகள்!

 

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினை அடுத்து  இயற்கை எழில் கொஞ்சும் மருதமுனை  கடற்கரைப் பிரதேசத்தில் ஒருவகை விஷ பாம்பின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் இரவு நேரத்தில் ஓய்வுக்காக செல்பவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு அங்குள்ள பிரதேச வாசிகள் எமது செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post