பிக்கு ஒருவர் சுட்டுக் கொலை! கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டியவில் சம்பவம்.

 கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்காலையில் நேற்றையதினம் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தென்னிலங்கையில் தொடரும் குழப்ப நிலை: பௌத்த பிக்கு சுட்டுக்கொலை | Buddhist Monk Shot Dead Gampaha

Post a Comment

Previous Post Next Post