நடிகர் சிம்புவுக்கு தமிழ்நாட்டில் பெண் இல்லாமல் இலங்கையில் ஒரு பணக்கார பெண்ணை திருமணம் செய்வதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது .
ஆனால் அந்த இலங்கை பெண் ஒரு நடிகை இல்லை அந்த பெண் மருத்துவம் படித்துள்ள இந்தப் பெண் நடிகர் சிம்புவின் நீண்ட நாள் ரசிகை என கூறப்படுகிறது. பலமுறை நடிகர் சிம்புவையும் அவரது குடும்பத்தினரையும் பெற்றோருக்கும் பிடித்து போகவே இவரை சிம்புவுக்குதிருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இப்படி பட்ட ஒரு ஒரு நிலைமையில் நடிகர் சிம்புவுக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகாத காரணத்தினால் மட்டும் இல்லாமல் சிம்புவுக்கு வயது அதிகம் ஆகி வருவதால் சிம்புவின் தந்தை டி ராஜேந்தரும் கூட இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கக்கூடிய ரசிகையின் தந்தை இலங்கையில் பல நகை கடைகளை வைத்திருக்கிறார்.ஆனால் இப்போது சிம்பு திருமணம் செய்து கொள்ளும் அந்த பெண்ணின் தந்தை இலங்கையில் ஒரு பிரபலமான தொழிலதிபர் மற்றும் பல நகை கடைக்கு உரிமையாளர் என்று கூறப்படுகிறது எனவே சிம்பு கோடிஸ்வர குடும்பத்திர்க்கு வாக்கப்பட்டு போக போளிரர் என்று கூறுகிறார்கள். சிம்பு திருமணம் செய்துகொள்ள இருக்கும் ரசிகை மருத்துவர் மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் சில விளம்பர படங்களிலும் கூட அவர் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
