கத்தாரில் உலக நீர்வாழ் சம்பியன்ஷிப் போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று.


கத்தாரில் உலக நீர்வாழ் சம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா இன்று கோலாகலமாக அஸ்பயா டோம் வளாகத்தில் இடம்பெற உள்ளது. ஏராளமான போட்டியாளர்கள் இன் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.இலவசமாக இன் நிகழ்வினை பொது மக்கள் பார்வை இட முடியும் என ஏர்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

(தகவல் -அஸ்கர் கட்டார் )


Post a Comment

Previous Post Next Post