இன்றைய தினம் குருணாகல் மாநகரசபையின் ஆணையாளராக அஜந்த பண்டார அவர்கள் பதவி பிரமானம் செய்து கொண்டார்.
குறித்த பதவியேற்ப்பு நிகழ்வில் பிரபல சமூக செயற் பாட்டாளரும் குருணாகல் மாநகரசபையின் முன்னாள் உருப்பினருமான அசருதீன் மொயிநித்தீன் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்ருருந்தனர்.
