Trending

Posts

பள்ளியில் அதிகாலை சுபஹ் தொழுகையில் சுஜூதில் சென்ற நிலையில் பேஷ் இமாம் மரணம்! ( வீடியோ)


 நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை 2024 அதிகாலை இந்தோனேசியா அல்-உலா ஜாமி மசூதியின் இமாம் சுப்ஹு தொழுகையில் சுஜூத் நிலையில் இருந்தாவாறே ஆனார்கள். இந்த துயரச் செய்தி முழு இஸ்லாமிய சமூகத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

“பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள்.“


 

 https://youtu.be/RRZgLOITxPQ?si=sU-X42h6h0zneyMR

Post a Comment