கிழக்கில் 280 பேருக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு..!

 



வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால்  காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு..!

வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அதிபர், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்துக்க கொண்டனர்.

- சசி மட்டு மாவட்ட செய்தியாளர் -

Post a Comment

Previous Post Next Post