
சுற்றுலா இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தற்போது ஆரம்பமாகவுள்ளது.
அந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தீர்மானித்துள்ளார்.
நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி....!
byCeylon Tamilosai
-
0