ஒரு கிலோ இஞ்சியின் விலை 5,000 ரூபாவினை எட்டி உள்ளது!

ஒரு கிலோகிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக,  நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை 1,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பலரும் பலன் பெற தகவல்களை  Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...


https://chat.whatsapp.com/Et7ToiUWT7i2xGWf9FRssP

Post a Comment

Previous Post Next Post