இலங்கையின் 2வது பெண் பிரதமராக ஹரிணி அமர சூரிய சற்று முன்னர் நியமனம்

 இலங்கையின் புதிய பிரதமராக  ஹரினி அமரசூரிய சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 

இதேவேளை, இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

Post a Comment

Previous Post Next Post