அனுர முன்னிலை ஆனால் 50 % இல்லை ..விருப்பு வாக்கு என்னும் பணிகளை ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

 அனுர முன்னிலை ஆனால் 50 % இல்லை ..விருப்பு வாக்கு என்னும் பணிகளை  ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக தெளிவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள போதும் எவரும் 50 % வாக்குகள பெறாத காரணத்தினால் இரண்டம் மூன்றாம் வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் உள்ளதால் அக்கட்சி முகவர்களை வாக்கு என்னும் பணி கண்காணிப்பு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

⭕பலரும் பலன் பெற தகவல்களை  Forward செய்து.... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்‼️

https://chat.whatsapp.com/B6Ycw4f8JyVBSQM46lqUkp

Post a Comment

Previous Post Next Post