Trending

மல்லவபிட்டியவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா சபைபின் தலைவர் அஷ் ஷேஹ் ரிஸ்வி முப்தியின் விசேட உரை!

குருநாகல் மல்லவப்பிட்டிய உஸ்வத்துல் ஹஸனா குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலைமற்றும் கலாசார போட்டி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகக் கோலா கலமாக குருநாகல் மல்லவப்பிட்டியஅல்ஹம்ரா -ஆரம்பப் பாடசாலையின் திறந்த வெளி அரங்கில்  மத்ரசாவின் அதிபர் அஷ் ஷேஹ் ஆசாத் ஹக்கீமிதலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில்பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ் -ஷேஹ்ரிஸ்விமுப்தி அவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிதலைவரும்  நாடறிந்த பிரபல மார்க்க சொற்பொழிவாளருமான அஷ் ஷேஹ் உமர்த்தீன் ரஹ்மாணி அவர்கள்கலந்து விசேட சொற்பொழிவினை நிகழ்தினார்.  


இன்நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாகமானல் வத்த ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் ஜேஎம்நிஸ்லான் மற்றும்முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஊடக செயலாளரும் வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான அப்துல் மஜீத் ஜெசீம் ,மல்லவப்பிட்டிய ஜாமீயுல் அக்பர் ஜும்மாபள்ளிவாசல் தலைவர் எம்இசட்முனீர் உட்பட பிரபல உலமக்கள்ஆசிரியர்கள் ,முன்னாள் பிரதேச சபைஉறுப்பினர்கள்ஜனாசா நலன்புரி சங்க உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இன் நிகழ்வுகள் யாவும் சர்வதேச முஸ்லிம் வானொலியில் நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டமையும் இதன்சிறப்பம்சமாகும்இலங்கை மற்றும் உலக வாழ் நேயர்கள் இன்று  இன் நிகழ்வின் சிறப்புத் தொகுப்பினை( ITN ) சுயாதீன தொலைக்காட்சி வலயமைப்பின் வசந்தம் டிவி யின் இரவு 08 மணி பிரதான செய்தியில்கண்டுமகுளலாம்


Dialog டிவி  சேனல் 5

Peo டிவி  சேனல் 07 


இலங்கை முழுவதும் வசந்தம் TV யை - UHF 47 கொழும்பு - UHF 10 இரத்தினபுரி - UHF 56 வட மாகாணம் - VHF 10 கொழும்பு - UHF 49 ஆகிய சாதாரண அலைவரிசையில் கண்டு மகிழலாம்.


இணையத்தில் நேரடியாக  


https://www.vasantham.lk/

Youtube - vasantham TV Live News











Post a Comment