Trending

முட்டை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை முழுவதும் முட்டை விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பழுப்பு நிற முட்டைகளின் மொத்த விலை 29 ரூபாய் ஆகவும், வெள்ளை நிற முட்டைகள் 27 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Post a Comment